#TanjoreGovtHospital | #ChildKidnap | #CCTV
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated –
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning:
Sun Seithigal Evening:
Sun Breaking News:
Hourly Headlines:
Sun News LIVE is also available on SUN NXT app –
Download SUN NXT here:
Android:
iOS: India –
iOS Rest of the World –
Watch on the web –
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24×7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil
எவ்வளவு தைரியம் அவளுக்கு அந்த தாயின் கண்ணீர் அவளை சும்மா விடாது .
காவல்துறை.அந்த.குழந்தையை.கடத்தியவளை.உடனை.கண்டுபிடிக்கவேண்டும்.
God please save the child
GOD JESUS HELP THIS MOTHER .
தாயின் ஏக்கம் எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அடங்காது
This kind of people should be removed from society. Very dangerous persons. They will escape by creating sympathy .The sufferings of parents unimaginable. Very very severe punishment to be awarded.
.
அந்த குழந்தை நல்ல படியாக தாயிடம் சென்றடைய கடவுளை வேண்டுகிறோம்
கிடைத்துவிட்டது
குழந்தை கடத்தலில் ஈடுபடும் யாராயினும் இருந்தாலும் சுட்டு தள்ள அரசு சட்டம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
Yes
Rapist yae onnum pannatha gvt … itha ya panna poranga ☹️ ella thappu kum punishment kadumai ah irukanum
Correct
@its_mahiba _ indian laws are useless in this modern culture
அந்த கேமராவில் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது கூடிய சீக்கிரம் கைது செய்து விடுவார்கள்
உள்ளந் அரசு இருப்பாங்க அவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்க
குழந்தை சீக்கிரமே கிடைக்க வேண்டும்
ஓம் சாய் அப்பா துணை
Kulandhai kidaithu vitadhu jai Sai ram
அங்குள்ள ஆண்பெண் செக்யூரிட்டிகள் அனைவரும் லஞ்சபேர் வழிகள் அவர்களை பிடித்து உதைத்து விசாரித்தாலும் தவறில்லை…
விரைவாக கண்டுபிடியுங்கள்…… இறைவன் துணை நிற்கட்டும்..
குழந்தை பிறப்பு க்கு எவ்வளவு கஷ்டம் பட்டாங்களோ அதை விட இப்போ வலியும் வேதனை இருக்கும் பாவம் சீக்கிரம் அந்த குழந்தை அவங்க கிட்ட சேரனும் இறைவா 🙏
Kulanthai kitaithuvitathu
@lotus AtoZ news pathan ipo than happy ah iruku😄😁
🙏🙏🙏🙏 Please help me Jesus.
ஒரு குழந்தையை பெற்று எடுப்பது எவ்ளோ கஸ்டம் ஒரு தாயக இருப்பவள்தான் நானும் அந்த பெண்ணை தவிக்க விட்டு அவள் எங்கயுமே போக முடியாது கிடைத்து விடும் உன் குழந்தை கவலை படாதே சகோதரி..
நிர்வாகம் சரியில்லை என்றால் இதைவிட மோசமான நிலைமைகள் வரும் 😖😣
They should show the woman’s face properly so that people can identify if they know or see her.
கடவுளே😭 அந்த தாயின்
பிள்ளை கிடைக்க வேண்டும் 🙏🙏
தமிழக காவல்துறை எப்படியும் கண்டுபிடித்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை
துடிப்பான அதிகாரிகளுக்கு நன்றிகள் பல.